Sunday, March 25, 2007

சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் கவிஞர் நா.முத்துக்குமாரின் இலக்கிய நிகழ்ச்சி


(தேசிய நூலகத்தில் கூடியிருக்கும் கூட்டத்தின் ஒரு பகுதி)




(தேசிய நூலகத்தில் கூடியிருக்கும் கூட்டத்தின் மறுபகுதி)


(தமிழ், மலாய், சீனர், யுரேஷியர் கலந்து ஆடிய Fusion Dance)


(பட்டி மண்டபத்தில் கலக்கிய சிங்கப்பூர் மாணவர்கள்)


(கவிதைகள் நிரம்பி வழிந்த கவிஞர் நா.முத்துக்குமாரின் உரை)

சிங்கப்பூரில் இயக்குனர் இமயம் பாரதிராஜா தலைமையில் "அலையில் பார்த்த முகம்" நூல் வெளியீடு

(கோவிந்தசாமி பிள்ளை கல்யாண மண்டபத்தில் கூடியிருந்த கூட்டத்தின் ஒரு பகுதி )


(கோவிந்தசாமி பிள்ளை கல்யாண மண்டபத்தில் கூடியிருந்த கூட்டத்தின் மறு பகுதி )

( வெள்ளிச் சலங்கைகள், தந்த கலைமகள் வந்து ஆடும் நேரம் இது)

(தமிழ்ப் புரவலர் திரு.போப் ராஜூக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை)


(இயக்குனர் இமயம் பாரதிராஜாவிற்கு மாலை அணிவிக்கும் கென்னடி & பாலு மணிமாறன்)


(கவிதை நூலை விமர்சனம் செய்யும் இயக்குனர் இமயம் பாரதிராஜா)